தயாரிப்பாளர் தாணு வெளியிட்ட கடைசி எச்சரிக்கை..!

‘கடைசி எச்சரிக்கை’ டீசர்… வெளியிட்டார் கலைப்புலி தாணு! சுகுமார் கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள கடைசி எச்சரிக்கை படத்தின் முதல் டீசரை இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டு வாழ்த்தினார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு. முன்னதாக கடைசி எச்சரிக்கை படத்தின் முதல் தோற்றம் மற்றும் தலைப்பு வடிவமைப்பை இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான வேல்ராஜ் வெளியிட்டார். இந்தப் படத்தின் தலைப்பும் டிசைன்களும் மீடியா உலகில் பெரும் ஆர்வத்தைக் கிளப்பியிருந்தன. இந்த நிலையில் படத்தின் டீசரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார் கலைப்புலி தாணு. டீசரைப் … தயாரிப்பாளர் தாணு வெளியிட்ட கடைசி எச்சரிக்கை..!-ஐ படிப்பதைத் தொடரவும்.